TVK | Velmurugan | வேல்முருகன் சர்ச்சை பேச்சு - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி

Update: 2025-07-15 12:12 GMT

தவாக தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

தவாக தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கு பரிந்துரை

தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள் குறித்து சர்சையாக பேசிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை

தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Tags:    

மேலும் செய்திகள்