சாப்பாட்டில்கை வைத்த தூத்துக்குடிக்காரர் சேலம் ஹோட்டலில் ரத்தம் தெறிக்க படுகொலை

Update: 2025-07-15 06:03 GMT

சேலத்தில் இளைஞர் படுகொலை

காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த தூத்துக்குடிக்காரர், 6 பேர் கொண்ட கும்பலால் சேலத்தில் உள்ள ஹோட்டலில் ரத்தம் தெறிக்க படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்