Trichy | Srirangam | காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு

Update: 2025-11-25 02:36 GMT
  • திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் கோவிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு 24வது ஆண்டாக சகஸ்ரதீப வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
  • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆலய வளாகத்தில் மாக்கோலமிட்டு, சகஸ்ரதீபம் ஏற்றி நரசிம்மரை வழிபாடு செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்