Trichy | 7 மாத கர்ப்பிணியை கடித்து குதறிய தெரு நாய்.. தீவிர காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை

Update: 2025-10-31 11:13 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 7 மாத கர்ப்பிணி தெருநாய் கடித்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் தினேஷ் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்