Chennai | ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்கும் முறை எப்போது ஆரம்பம்? - சூப்பர் செய்தி

Update: 2025-06-24 06:30 GMT

சென்னையில் அடுத்த மாதம் பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட்/மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட் மூலம் பயணம் - திட்டம் /சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் பிரத்யேக செயலி உருவாக்கம்/பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் - அடுத்த மாதம் நடைமுறைக்கு வர வாய்ப்பு/QR கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட்டுகளைப் பெறலாம் என அறிவிப்பு/நேர விவரங்களை செயலி மூலம் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும்

Tags:    

மேலும் செய்திகள்