ரயில் பயணிகளே இன்று முதல் எல்லாம் மாறிடுச்சு - டிக்கெட் புக் பண்ண முடியாது

Update: 2025-07-01 05:24 GMT

அமலுக்கு வந்தது ரயில் கட்டண உயர்வு - ஆதார் கட்டாயம்/ரயில் பயணத்திற்கான உயர்த்தப்பட்ட பயண கட்டணம், தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம் அமலுக்கு வந்தது/"ஏசி வகுப்பில் பயணம் மேற்கொள்ள கூடுதலாக கி.மீட்டருக்கு 2 பைசா..."/"படுக்கை பெட்டிகளில் பயணம் மேற்கொள்ள கி.மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிப்பு"/"500 கி.மீட்டர் வரை இரண்டாம் வகுப்பு பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதற்குமேல் கி.மீட்டருக்கு 50 பைசா கூடுதல் கட்டணம்"/"இன்று முதல் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட கூடுதல் கட்டணம்"/"தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம், ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மூலமே ஆன்லைன் தட்கல் டிக்கெட் பெற முடியும்"

Tags:    

மேலும் செய்திகள்