தென்காசியில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வந்ததால் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க கடந்த 6 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.