விடுமுறை தினம் - உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறையை முன்னிட்டு உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் /கனமழையால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் கூட்டம் அதிகரிப்பு /அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்ச்செடிகளை ஆர்வத்துடன் கண்டுகளிப்பு/பூங்காவில் உள்ள கிக்யூ புல்வெளியில் அமர்ந்து செல்பி எடுத்து உற்சாகம் //