GunaCave | குல்லாவை வைத்து டூரிஸ்ட்களுக்கு ஷோ காட்டிய குரங்கு -குணா குகையில் எடுத்த வீடியோ செம வைரல்

Update: 2025-11-11 09:51 GMT

கொடைக்கானலில், குல்லாவுடன் சேட்டை செய்த குரங்கின் செயல், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. கொடைக்கானலில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளத்தில் ஒன்று குணா குகை. ஏராளமான மக்கள் காண வரும் இந்த இடத்தில் குரங்குகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி அங்கிருந்த ஒரு குரங்கு சுற்றுலா பயணி ஒருவரின் குல்லாவை பிடிங்கி எப்படி அணிவதென்று தெரியாமல் திணறும் காட்சி இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்