இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23.08.2025)

Update: 2025-08-23 14:13 GMT
  • தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • போதைப் பழக்கம் உள்ள பள்ளி மாணவர்கள் குறித்து
  • ஆண்டுதோறும் 50 ராக்கெட்டுகளை ஏவக்கூடிய நிலையை, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா அடைய வேண்டும்...
  • இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது...
  • விஜய் மாநாடு கருத்தியல் ரீதியாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம்...
  • கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் திருப்பம்...
  • சென்னை அடுத்த கூவத்தூரில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி...
  • ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே, இடி தாக்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு...
  • சேலம் மாவட்டம், ஆத்தூரில் வளர்ப்பு நாய் கடித்ததில் இளைஞர் உயிரிழப்பு...
  • கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்த பெண் யானை உயிரிழப்பு...
  • ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில், வெள்ளம் சூழ்ந்த ஆற்றை கடந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதார பணியாளர்...

Tags:    

மேலும் செய்திகள்