ராமநாதபுரத்தில் கொட்டிய மழை... பள்ளி வளாகத்தை குளம் போல் சூழ்ந்த மழைநீர் - மாணவர்கள் அவதி
ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் வெளிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால் மாணவ, மாணவியர் அவதி அடைந்தனர்.