TNPSC | Group 4 | குரூப் 4 தேர்வு | டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்
குரூப் 4 தேர்வு மூலம் இந்தாண்டு அதிக இடங்கள் நிரப்பப்பட்டன - TNPSC
ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகள் மூலம், ஒரே ஆண்டில் 4 ஆயிரத்து 456 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
2022, 2024 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 560 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்ட நிலையில், இந்தாண்டு அதிகளவில் நிரப்பப்பட்டுள்ளன.