ரூ.2 கோடிக்கு EB Bill கட்டாத அரசு அலுவலகங்கள் - RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி

Update: 2025-03-31 12:11 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் உள்ளாட்சி அமைப்புகள், 2 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்திருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. திருப்புவனத்தை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டணம் பாக்கி வைத்தால், மின்சாரத்தை துண்டிக்கும் வாரியம், அரசு அலுவலகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்