TN Rainfall | School Leave Update | மொத்தமாக சூழ்ந்த மழைநீர் - பள்ளிக்கு விடுமுறை

Update: 2025-12-04 08:18 GMT

மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர்

சிதம்பரம் அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியை மழைநீர் சூழ்ந்து இருப்பதால் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் விடுமுறை அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்