TN Govt | Vidiyal Payanam | "விடியல் பயணம் - மலைகிராம மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு"

Update: 2025-10-11 01:32 GMT

மலைப்பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கும் விடியல் பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தை, மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், அவருடன் வரும் ஒரு துணையாளர் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, போக்குவரத்து கழகத்திற்கு 88 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்