ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் எவையெவை?

Update: 2025-04-08 14:33 GMT

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் எவையெவை என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழகம் நீங்கலாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திருத்த மசோதா,

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா,

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் அனுப்பிய மசோதாக்களில் பல்கலைக்கழகங்களின் சட்ட திருத்த மசோதாவுக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்