கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அது தொடர்பான மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக அரசு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், விசாரணை, ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீதான தீர்ப்புக்கு பின் நடைபெறும் என தெரிவித்துள்ளது.