Tirupatur News |``பயமா இருக்கு.. உசுருலாம் போகுது.. தயவுசெஞ்சி மாத்துங்க’’ - கெஞ்சி கேட்கும் மக்கள்
அரசு குடோனை இடமாற்ற புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு சிமெண்ட் குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிமெண்ட் லோடு லாரி மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து சம்பவங்களை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.