சமோசா காசை கேட்டதால் பொங்கிய ஆத்திரம் - சூறையாடப்பட்ட திருப்பத்தூர் டீ கடை
Tea Shop Fight | சமோசா காசை கேட்டதால் பொங்கிய ஆத்திரம் - சூறையாடப்பட்ட திருப்பத்தூர் டீ கடை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டீ கடைக்குள் கும்பலாக புகுந்து டீ மற்றும் சமோசா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் நழுவ முயன்றதாக கேள்வி கேட்டதால் டீ கடை மற்றும் கடையின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...