Tirupati | Ex.அதிகாரி மர்ம மரணம்.. ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட டம்மி..பரபரக்கும் விசாரணை

Update: 2025-11-16 12:58 GMT

திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி மர்ம மரண வழக்கில்  உயிரிழந்த அதிகாரி போன்ற உருவ பொம்மையை செய்து, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்