Tirupathur Kidnap | "பிளாஸ்டிக் கவரை குழந்தையின் வாயில் வைத்து..'' | வடமாநில நபர் செய்த பகீர் செயல்

Update: 2025-10-08 15:32 GMT

குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞர் - கட்டி வைத்த மக்கள். பிளாஸ்டிக் கவரை குழந்தையின் வாயில் வைத்து கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பிடித்து மரத்தில் கட்டிவைத்த பொதுமக்கள் இளைஞரின் மனநலம் பாதிக்கப்பட்டது விசாரணையில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்