Tirupathur Caste Issue | மாணவனின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அவமதித்த சத்துணவு அமைப்பாளர்?
மாணவனின் சாதிப்பெயரை குறிப்பிட்டு அவமதித்த சத்துணவு அமைப்பாளர்? திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் அரசுப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளர் பத்மினி என்பவர், தான் சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு பேசி அவமதித்ததாக ஏழாம் வகுப்பு மாணவன் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.