Tirchy Lady Death | ``ஆபரேஷனின் போது குடலில் விழுந்த ஓட்டை’’ திருச்சியில் பெண் பரிதாப பலி
திருச்சியில் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பார்த்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தவறான சிகிச்சை தான் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...