Thoothukudi || பேத்திக்காக தட்டி கேட்ட தாத்தாவுக்கு அரிவாள் வெட்டு தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், இவர் அதை பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்த சிறுமியின் தாத்தாவை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவானார்.
இதில் காயம் அடைந்த சிறுமியின் தாத்தா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகாரின்பேரில், தப்பி