Thiruvannamalai நாளை மகா தீபம்... இன்றே படையெடுக்கும் பக்தர்கள் - தி.மலை தற்போது எப்படி இருக்கு?
நாளை மகா தீபம்... இன்றே படையெடுக்கும் பக்தர்கள் - தி.மலை தற்போது எப்படி இருக்கு?
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நாளை பெற உள்ள நிலையில், அண்ணாமலையார் கோவிலில் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.