Thiruparankundram | தி.குன்றத்தில் தர்கா சார்பில் ஏற்றப்பட்ட கொடி அகற்றம்
திருப்பரங்குன்றம் மலைமீது தர்கா தரப்பில் ஏற்றப்பட்டிருந்த கொடியை வருவாய்த்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து அகற்றியது.
சந்தனக்கூடு விழாவுக்காக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரம் அருகே பிறை கொடி ஏற்றப்பட்டதாக கூறப்பட்டது.
பிறை கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விளக்கம் கேட்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதே நேரத்தில் கொடி அகற்றப்பட்டதை எதிர்த்து தர்கா சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது