Thiruchendur | Thamirabarani | குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. மிதக்கும் புன்னைக்காயல்

Update: 2025-11-24 15:26 GMT

தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயலில் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் வெள்ள நீரை கடலுக்குள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்