Thiruchendur Murugan Temple | திருச்செந்தூரில் முருகனை காண அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Update: 2025-11-02 14:05 GMT

Thiruchendur Murugan Temple | திருச்செந்தூரில் முருகனை காண அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்ற நிலையில், வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம், பொது தரிசனம் மற்றும் முதியோருக்கான சிறப்பு வரிசைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்