Thiruchendur Couple | திருச்செந்தூரில் அஜாக்கிரதை தம்பதிக்கு நேர்ந்த நிலை.. மக்களே உஷார்.. உஷார்..

Update: 2025-10-11 03:36 GMT

Thiruchendur Couple | திருச்செந்தூரில் அஜாக்கிரதை தம்பதிக்கு நேர்ந்த நிலை.. மக்களே உஷார்.. உஷார்..

அரசுப் பேருந்தில் தம்பதி தவறவிட்ட ரூ.30 லட்சம் நகை மீட்பு

திருச்செந்தூரில் இருந்து ஈரோடுக்கு சென்ற தம்பதி, அரசுப் பேருந்தில் தவறி விட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீட்டுக் கொடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பிரேம்ஷ், பத்மா தம்பதி திருச்செந்தூ​ரில் இருந்து ஈரோடுக்கு வந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகையை மீட்டு அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்