Theni | ஆடு பலி கேட்ட `சுருளி’... 60 ஆடுகளை அப்படியே விழுங்கியது

Update: 2025-10-19 07:03 GMT

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் கனமழையால், சுருளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த 60 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்