வீட்டு வேலைக்கு வந்த பெண்ணே எமனாக மாறிய பயங்கரம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வீட்டு வேலைக்கு வந்த பெண்ணே எமனாக மாறிய பயங்கரம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் வேலைக்கார பெண் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து செய்தியாளர் ராஜா வழங்கும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்....
நகைக்காக மூதாட்டி கொலை - இருவர் கைது/பரமக்குடியில் நகைக்காக மூதாட்டி ஞானசௌந்தரி கொலை - இருவர் கைது/மகன், மகள்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்/இவரது வீட்டில் இலங்கை அகதி குளித்தலையை சேர்ந்த அன்னலட்சுமி பணியாற்றி வந்தார்/மூதாட்டி உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்தார் - நகைகள் மாயம்/வேலைக்கார பெண் அன்னலட்சுமி, அவரது மகன் பிரபுவை கைது செய்த போலீஸ்/இதுவரை நான்கரை சவரன் நகைகள் மீட்பு