சென்னையின் சிக்கலுக்கும் காரணமான புள்ளி -பள்ளிக்கரணையில் இருக்கும் உண்மை?
“சென்னை வெள்ளத்தில் மிதக்க பள்ளிக்கரணைதான் காரணம்” - சதுப்பு நிலத்தில் அதிகரிக்கும் கட்டுமானங்கள்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கியமான பகுதியாகவே பார்க்கப்படுகிறது.