சத்து மாத்திரையில் இருந்த அந்த பொருள் - கர்ப்பிணி அதிர்ச்சி.. வெளியான பகீர் வீடியோ

Update: 2025-05-02 06:36 GMT

சத்து மாத்திரையில் ஸ்டேப்ளர் பின்- கர்ப்பிணி அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாங்கிய சத்து மாத்திரையில் ஸ்டேப்ளர் பின்- கர்ப்பிணி அதிர்ச்சி

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது 

Tags:    

மேலும் செய்திகள்