அரியவகை குரங்கின் விசித்திரமான செயல்..குலைநடுங்கும் கும்மிடிப்பூண்டி மக்கள்
மாதர்பாக்கம் பஜாரில் அரிய வகை குரங்கு ஒன்று 2 நாட்களாக சுற்றித்திரிகிறது. காய்கறி கடைகளில் நுழைந்து காய்கறிகளை நாசம் செய்து வருகிறது. தொடர்ந்து அச்சுறுத்திவரும் அரிய வகை குரங்கை பிடிக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.