நகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரத்யேக பேட்டி

Update: 2025-04-21 09:52 GMT

தங்கம் விலை விரைவில் ஒரு கிராம் பத்தாயிரம் ரூபாயை தொடும் என, தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார். இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அக்‌ஷய திருதியைக்கும், தங்கம் விலை உயர்வுக்கும் காரணமில்லை என்று குறிப்பிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்