வைகையில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் - அதிரடியாக எடுக்கப்பட்ட ஆக்ஷன்
ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- வட்டாட்சியர் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்புவனம் வட்டாட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.