Thanjavur | Building Damage | திறக்கப்பட்ட 4 நாள்களில் சேதமடைந்த ஊராட்சி கட்டட மேற்கூரை
திறக்கப்பட்ட 4 நாள்களில் சேதமடைந்த ஊராட்சி கட்டட மேற்கூரை
தஞ்சாவூரில் முதலமைச்சர் திறந்து வைத்த ஊராட்சி மன்ற அலுவலக மேற் கூறை நான்கு நாட்களில் பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 16ஆம் தேதி தமிழக முதலமைச்சர் காணோளி காட்சி வாயிலாக இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழ்ந்துள்ளது. விபத்து நடைபெற்ற போது அரையில் யாரும் இல்லாததால் யாருக்கும்