TN Govt Exam | பெண்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஒரே ஒரு ஆண் - ராம்நாட்டில் வினோத சம்பவம்
ராமநாதபுரத்தில் பெண் தேர்வர்களின் தேர்வு மையத்தில் ஒரே ஒரு ஆண் மட்டும் தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பெண் தேர்வர்கள் மட்டும் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆண் தேர்வர் மட்டும் தேர்வு எழுத வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நீண்ட விசாரணைக்குப் பிறகு அவரை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.