செங்கோட்டையனை சந்திக்க செல்லும் முக்கிய புள்ளி -நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்
செங்கோட்டையனை உறுதியாக சந்தித்து பேசுவேன் - ஓபிஎஸ்
செங்கோட்டையனை உறுதியாக சந்தித்து பேசுவேன் என தேனி பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி நயினார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் - ஓபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு - ஓபிஎஸ்