#JUSTIN || புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின மாணவனின் கையை வெட்டிய விவகாரம் - வீடு மீதும் தாக்குதல்

Update: 2025-05-18 13:04 GMT

மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின கல்லூரி மாணவன் கையை வெட்டிய விவகாரம். பாதிக்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு. இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வீட்டின் மேற்கூரையை உடைத்த‌தாக மாணவனின் பெற்றோர் புகார்

Tags:    

மேலும் செய்திகள்