மிட்நைட் சென்னையின் கோர முகம் - துள்ளத்துடிக்க கொடூரமாக பிரிந்த பெண்ணின் உயிர்
மிட்நைட்ல கண் விழிச்சு சாலைய சுத்தம் பண்ற வேலையில ஈடுப்பட்ட பெண் தூய்மை பணியாளர் கார் மோதி பரிதாபமா இறந்து போயிருக்காங்க...
விபத்து நடந்தப்போது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி காண்போரின் இதயத்தை பதை பதைக்க செய்கிறது...