வழிநடத்திய கடவுள்கள் | பலத்த பாதுகாப்புடன் படையெடுத்த விநாயகர் சிலைகள்

Update: 2025-09-01 12:57 GMT

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம்

சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புடன் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுமார் மூவாயிரம் போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது....

Tags:    

மேலும் செய்திகள்