கடலூர் ரயில் விபத்து - உண்மை கண்டறியும் குழு ஆய்வு
கடலூர் செம்மங்குப்பத்தில் ரயில் விபத்து ஏற்பட்ட ரயில்வே கேட்டில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு
விபத்தில் சேதம் அடைந்த பள்ளி வேன் மற்றும் ரயில்வே கேட் கீப்பர் அறை உள்ளிட்டவற்றை உண்மை கண்டறியும் குழு ஆய்வு