ட்ரோன் மூலம் தேடப்படும் சென்னை இளைஞரின் உடல் - நெஞ்சை பதறவைக்கும் சோக சம்பவம்

Update: 2025-06-08 14:27 GMT

ட்ரோன் மூலம் தேடப்படும் சென்னை இளைஞரின் உடல் - நெஞ்சை பதறவைக்கும் சோக சம்பவம்

திருப்பத்தூர் அருகே ஆண்டிப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் குளிக்கச் சென்ற போது மாயமான இளைஞரை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்