அடித்து செல்லப்பட்ட வீடுகள் - தாமிரபரணி ஆற்றில் நடப்பதை பார்த்து அதிர்ந்து நிற்கும் மக்கள்

Update: 2025-03-31 05:31 GMT

தாமிரபரணி ஆற்றில் கலக்கும் உப்புநீர் /வைக்கல்லூர் - பரக்காணி இடையேயான தடுப்பணை சேதம் /கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தடுப்பணை /தடுப்பணை சேதம் அடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் உப்புநீர் /அப்போதைய ஆட்சியர் உத்தரவாதம் அளித்து ஓராண்டாகியும் தடுப்பணை கட்டப்படவில்லை /தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் தடுப்பணை பணிகளை முடிக்க வலியுறுத்தல்/

Tags:    

மேலும் செய்திகள்