TET Exam | TN Govt | "ஆண்டுக்கு 3 முறை சிறப்பு தகுதி தேர்வு.." - தமிழக அரசு அறிவிப்பு

Update: 2025-10-13 13:48 GMT

ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

4 மாதங்களுக்கு ஒரு முறை என்று ஆண்டுக்கு 3 முறை சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை

அடுத்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில்

சிறப்பு தகுதி தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் பயிற்சி வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்