சமரசம் செய்ய முயன்ற திமுக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, இருசக்கர வாகனங்கள் மோதிய தகராறில் சமரசம் செய்த திமுக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது