ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அத்துமீறி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து கனிம வளங்களை வெட்டி எடுப்பதாக குற்றம் சாட்டி கல்குவாரி லாரியை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் மேகநாதன் வழங்க கேட்கலாம்...