"ரகசியம் எனக் கூறிய ED... திடீரென அதை வெளியிட்டது ஏன்? - டாஸ்மாக் காரசார வாதம்
அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்பட முடியாது"/அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கில், டாஸ்மாக் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்"ரகசியம் எனக் கூறிய ED... திடீரென அதை வெளியிட்டது ஏன்? - டாஸ்மாக் காரசார வாதம்