பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

Update: 2025-05-22 13:51 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில் மதுபிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்